தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானமிழத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானமிழத்தல். ஆயிரங் குதிரையை அறவெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச்சேரி நாயோடே பங்கமழிகிறான் (பழ. அக.) To fall into disgrace; to lose honour or credit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பங்கம் +. To fall into disgrace; to lose honour orcredit; மானமிழுத்தல். ஆயிரங் குதிரையை அறவெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச்சேரி நாயோடேபங்கமழிகிறான் (பழ. அக.).