தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமையடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமையடைதல். பங்கப்படா துய்யப்போ மின் (திவ். பெரியாழ். 5, 2, 4). To fall into disgrace; to be degraded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பங்கம் +. To fall into disgrace; to be degraded; சிறுமையடைதல். பங்கப்படா துய்யப்போமின் (திவ். பெரியாழ். 5, 2, 4).