தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாகமுடையவன் ; இவறலன் , ஒன்றுங் கொடாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகங்கொண்டவன். மலைமங்கைதன் பங்கனை (திவ். பெரியதி. 7, 10, 3). Sharer; one who has another by his side;
  • உலோபி. Loc. Miser;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பங்கு. Sharer; onewho has another by his side; பாகங்கொண்டவன்.மலைமங்கைதன் பங்கனை (திவ். பெரியதி. 7, 10, 3).
  • n. prob. paṅkila. Miser;உலோபி. Loc.