தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. (Log.) See பக்கம், 22, 23
  • . 4. See பட்சம், 2, 3, 4. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்பு. 1).
  • அணிவகுப்பிற் சேனையின் சிறகு. 3. Wing of an army;
  • கொள்கை. மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா. 4). 1. Doctrine;
  • பக்கம். 2. Side, party;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pakṣa. 1. Doctrine;கொள்கை. மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம்(தாயு. கருணா. 4). 2. Side, party; பக்கம். 3.Wing of an army; அணிவகுப்பிற் சேனையின் சிறகு.4. See பட்சம், 2, 3, 4. பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்பு. 1). 5. (Log.) See பக்கம், 22, 23.