தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிப்பவன். ரக்ஷகனன்றிக்கே பக்ஷகனானாலும் விடலாயோ உன் வடிவிருப்பது (திவ். திருமாலை, 39, வ்யா. பக். 118). Consumer; destroyer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhakṣaka. Consumer; destroyer; அழிப்பவன். ரக்ஷகனன்றிக்கேபக்ஷகனானாலும் விடலாயோ உன் வடிவிருப்பது (திவ்.திருமாலை, 39, வ்யா. பக். 118).