தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரிப்பின் ஒலிக்குறிப்பு ; அச்சம் ; வியப்பு முதலியவற்றின் குறிப்பு ; வெடித்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம் வியப்பு முதலியவற்றின் குறிப்பு: (b) throbbing through fear or surprise;
  • சிரிப்பின் ஒலிக்குறிப்பு: (a) bursting, as with sudden laughter;
  • வெடித்தற்குறிப்பு: (c) splitting, cracking;
  • விரைவுக்குறிப்பு. (d) being sudden;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. sounding as sudden laughter bursting out; 2. throbbing; 3. parting, giving way splitting, வெடித்தல்; 4. being sudden, விரைவக் குறிப்பு.

வின்சுலோ
  • [pkkeṉl] ''v. noun.'' Sounding as sud den laughter bursting out, ஒலிக்குறிப்பு. 2. Throbbing as பக்குப்பக்கெனல். 3. Parting, giving way, bilging, splitting, cracking, வெடித்தல். 4. Being sudden, சீக்கிரக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) Onom. expr.of (a) bursting, as with sudden laughter; சிரிப்பின் ஒலிக்குறிப்பு: (b) throbbing through fearor surprise; அச்சம் வியப்பு முதலியவற்றின் குறிப்பு:(c) splitting, cracking; வெடித்தற்குறிப்பு: (d)being sudden; விரைவுக்குறிப்பு.