தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளத்தல் ; தோலறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோலறுதல் . (W.) 2. To break, as the skin from a blow of a rattan;
  • பிளத்தல். தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும் (குறள்.1068). 1. To be split, cracked, as the ground

வின்சுலோ
  • ''v. noun.'' Gaping, part ing, splitting, cracking, as the ground. 2. Breaking as the skin by a blow of a ratan.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பகு-+ விடு-. 1. To be split, cracked, as the ground;பிளத்தல். தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும் (குறள், 1058). 2. To break, as the skinfrom a blow of a rattan; தோலறுதல். (W.)