தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமகாண்டிகர் , ஞானகாண்டிகர் , பக்திகாண்டிகர் எனப்படும் வைதிக ஒழுக்கத்தவர் ; மருத்துவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைத்தியர். (யாழ். அக.) 2. Physicians;
  • கருமகாண்டிகர், பத்திகாண்டிகர், ஞானகாண்டிகர் என்று முவகைப்படும் வைதிகவொழுக்கத்தவர். (W.) 1. Persons devoted to vēdic practice, of three classes, viz., karuma-kāṇṭikar, patti-kāṇṭikar, āṉa-kāṇṭikar;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Persons devoted to sacred things, of whom are three class es: 1. கருமகாண்டிகர், those engaged in ritual observance; 2. ஞானகாண்டிகர். those occupied in meditation; 3. பத்திகாண்டி கர், those absorbed in devotion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Personsdevoted to Vēdic practice, of three classes,viz.karuma-kāṇṭikar, patti-kāṇṭikar, ñāṉa-kāṇṭikar; கருமகாண்டிகர், பத்திகாண்டிகர், ஞானகாண்டிகர் என்று மூவகைப்படும் வைதிகவொழுக்கத்தவர். (W.) 2. Physicians; வைத்தியர். (யாழ். அக.)