தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; முதிர்ச்சி ; ஆத்துமபரிபாகம் ; ஆற்றல் ; மன்னிப்பு ; பூப்படைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றல். (W.) 3. Ability, cleverness;
  • முதிர்ச்சி. 2. M aturity; the right age, stage or degree;
  • தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.) 1. Suitability, fitness;
  • இருதுவாகை. 5. Attainment of puberty by a girl;
  • மன்னிப்பு. (W.) 6. Excuse, apology;
  • ஆன்மபரிபாகம். 4. Perfected condition of the soul;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fitness for use, தகுதி, 2. maturity, ripeness; 3. puberty of a girl, இருது; 4. an excuse, an apology. பக்குவசாலி, காரியப்பக்குவம் அறிந் தவன், a competent person. பக்குவஞ்சொல்ல, to give instructions how to handle a business, to apologize. பக்குவமாக, பக்குவப்பட, to grow ripe or fit for use, to arrive at puberty. பக்குவமாய், seasonably, in time. பக்குவமான பெண், a girl that has arrived at her puberty. பக்குவம்பண்ண, to make fit. வியாதிக்காரனுக்குப் பக்குவம்பண்ண, to render suitable help to a sick person. பக்குவம்பார்க்க, to watch a fit time. பக்குவர், persons devoted to sacred things. பக்குவவாளி, பக்குவன், பக்குவி, s. a competent person, பக்குவசாலி. பக்குவாசயம், the stomach, one of the five receptacles of the body.

வின்சுலோ
  • [pakkuvam] ''s.'' Suitability, fitness for use, the right age, stage or degree, தகுதி. 2. Maturity that which is matured by nature or art, which is come to perfection, முதிர்ச்சி. 3. Ability, cleverness, compe tency, திராணி. 4. Maturity of the soul for absorption, ஆத்துமபரிபாகம். 5. Puberty of a girl, தெருட்சி. 6. ''(Beschi.)'' An excuse, an apology, போக்கு. W. p. 49. PAKVA. ''(c.)'' பக்குவமாய்ப்பார்த்துக்கொள். Take good care.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pakva. 1. Suitability, fitness; தகுதி. (சி. போ. பா. பக். 180,சுவாமிநா.) 2. Maturity; the right age, stageor degree; முதிர்ச்சி. 3. Ability, cleverness;
    -- 2379 --
    ஆற்றல். (W.) 4. Perfected condition of thesoul; ஆன்மபரிபாகம். 5. Attainment of pubertyby a girl; இருதுவாகை. 6. Excuse, apology;மன்னிப்பு. (W.)