தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பக்குவப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியாதல். 1. To become fit, competent, suitable
  • இருதுவாதல். Colloq. 2. To attain puberty, as a girl;
  • ஆன்மபரிபாகமடைதல். 3. To become mature or perfected, as the soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பக்குவம் +. 1. To become fit, competent,suitable; தகுதியாதல். 2. To attain puberty, as agirl; இருதுவாதல். Colloq. 3. To become matureor perfected, as the soul; ஆன்மபரிபாகமடைதல்.