தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்னிப்புக் கேட்டல் ; செய்வகை கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்னிப்புக்கேட்டல். 1. To tender apology;
  • செய்வகை சொல்லுதல். 2. To give instructions concerning any work or business;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. (W.) 1. To tender apology;மன்னிப்புக்கேட்டல். 2. To give instructionsconcerning any work or business; செய்வகைசொல்லுதல்.