தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியுள்ளவன் ; ஆன்மபக்குவம் உள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியுள்ளவன் 1. Competent person;
  • ஆன்மபரிபாகமுள்ளவன் 2. One ripe for salvation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பக்குவவாளி.

வின்சுலோ
  • ''s.'' A competent person. 2. One mature for emancipation, பரிபாகி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Competent person; தகுதியுள்ளவன். 2.One ripe for salvation; ஆன்மபரிபாகமுள்ளவன்.