தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியான காலம் ; பெண் பூப்படையுங்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியான காலம் 1. Proper time;
  • பெண் இருதுவாகுங் காலம். Colloq. 2. Age of puberty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தக்ககாலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பக்குவம்+. 1. Proper time; தகுதியான காலம். 2.Age of puberty; பெண் இருதுவாகுங் காலம். Colloq.