தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெடித்தல் ; வடுப்படுதல் ; திடுக்கிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடித்தல். 1. To part, crack, give way, split;
  • வடுப்படுதல் 2. To form a scab;
  • திடுக்கிடுதல் 3. To throb, as the heart through fear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. (W.)1. To part, crack, give way, split; வெடித்தல்.2. To form a scab; வடுப்படுதல். 3. To throb,as the heart through fear; திடுக்கிடுதல்.