தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி விட்டிசைத்தல் ; வேறுபடுத்திக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி விட்டிசைத்தல். --tr. To sound, break in, as in a hiatus;
  • பேதப்படுத்திக்கூறுதல். அதுவும் இதுவுமெனப் பக்கிசைத் தோதப்பட்ட (சி. போ. சிற். 12, 4, பக். 246). To differentiate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பகு- +இசை-. intr. To sound, break in, as in a hiatus;ஒலி விட்டிசைத்தல்.--tr. To differentiate; பேதப்படுத்திக்கூறுதல். அதுவும் இதுமெனப் பக்கிசைத்தோதப்பட்ட (சி. போ. சிற். 12, 4, பக். 246).