தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கத்திற் செல்லும் வேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கத்திற்செல்லும் வேர். (ஈடு, 2, 6, 6.) Secondary root of a tree;

வின்சுலோ
  • ''s.'' Side root of a tree, not shooting downward.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Second-ary root of a tree; பக்கத்திற்செல்லும் வேர். (ஈடு,2, 6, 6.)