தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதலைப்பக்கமாகப் பேசுதல் ; கைகால்களை அசைவற்றதாகச் செய்யும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் ஒருபக்கத்தை உணர்ச்சியறச்செய்யும் நோய்வகை. (பைஷஜ. 302.) Paralytic attack on one side of the body, Hemiplegia;
  • பட்சபாதம். யான் பக்கவாதஞ் சொல்கிலேன் (அருட்பா. vi, உய்வகைகூறல். 4). Partiality;

வின்சுலோ
  • ''s.'' Partial or lateral palay. See வாதம். 2. As பக்கபாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vāta.Paralytic attack on one side of the body,Hemiplegia; உடலின் ஒருபக்கத்தை உணர்ச்சியறச்செய்யும் நோய்வகை. (பைஷஜ. 302.)
  • n. < pakṣa-pāta. Partiality; பட்சபாதம். யான் பக்கவாதஞ்சொல்கிலேன் (அருட்பா, vi, உய்வகைகூறல். 4).