தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணியுறை ; குழப்பம் ; பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை ; பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை. (W.) Artificial blackening of the teeth;
  • குழப்பம். (யாழ். அக.) 3. Confusion;
  • . 2. See பக்கரை, 3.
  • துணியுறை. ஏந்துவெள்ளைப் பக்கறை யிடாலினான் (விறலிவிடு.). 1. Canvas covering;

வின்சுலோ
  • [pkkṟai] ''s.'' [''for'' பற்கறை.] Artificial blackness of the teeth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Corr. of பற்கறை.Artificial blackening of the teeth; பல்லில்கறுப்புக்கறை ஏற்றுகை. (W.)
  • n. 1. Canvas covering; துணியுறை. ஏந்துவெள்ளைப் பக்கறை யிடாலினான். 2. See விறலிவிடு, 3. 3. Confusion; குழப்பம். (யாழ். அக.)