தமிழ் - தமிழ் அகரமுதலி
    அங்கவடி ; சேணம் ; துணிப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கவடி. கலணைவிசித்துப் பக்கரையிட்டுப் புரவிசெலுத்தி (திருப்பு. 405). 1. Stirrup;
  • . 4. See பக்கறை2, 1.
  • சேணம். பக்கரை பதைப்ப யாத்து (சூளா. கல்யா. 14). 2. Saddle;
  • பை. Tinn. 3. Bag, pocket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stirrup, அங்கவடி.

வின்சுலோ
  • [pkkrai] ''s.'' A stirrup, அங்கவடி. (திவா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. pakkera, K.pakkare.] 1. Stirrup; அங்கவடி. கலணைவிசித்துப்பக்கிரையிட்டுப் புரவிசெலுத்தி (திருப்பு. 405).2. Saddle; சேணம். பக்கரை பதைப்ப யாத்து(சூளா. கல்யா. 14). 3. Bag, pocket; பை. Tinn.4. See பக்கறை, 1.