தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயலார் ; நாட்டவர் ; அடுத்தவர் ; கட்சிக்காரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்தவர். பக்கத்தார் யாரையு மையுறுதல் (நீதிநெறி. 35). 1. Neighbours;
  • அன்னியர். பக்கத்தாரைக் கூப்பிடாதே. 4. Strangers;
  • கட்சியார். 3. Partisans;
  • தேசத்தார். Colloq. 2. Countrymen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பக்கம். 1.Neighbours; அடுத்தவர். பக்கத்தார் யாரையு மையுறுதல் (நீதிநெறி. 35). 2. Countrymen; தேசத்தார்.Colloq. 3. Partisans; கட்சியார். 4. Strangers;அன்னியர். பக்கத்தாரைக் கூப்பிடாதே.