தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல் ; துணைச்சொல் ; தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கத்திலிருப்போர்கள் சொல்லும் சொல். பக்கச்சொல் பதினாயிரம். Colloq. 1. Words of neighbours;
  • துணைச்சொல். (W.) 2. Recommendation, word in one's favour;
  • தகுதி பற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள். (தொல். சொல். 17, உரை.) 3. Expressions used euphemistically or sanctioned by usage;
  • நிமித்தமாகத் கருதப்படுவதும் எதிர்பாராது பக்கத்திலிருந்து கேட்கப்படுவதுமான சொல். Loc. 4. Words heard chance-wise and believed to forebode good or evil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துணைச்சொல்.

வின்சுலோ
  • ''s.'' A word in one's favor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Words of neighbours; பக்கத்திலிருப்போர்கள்சொல்லும் சொல். பக்கச்சொல் பதினாயிரம். Colloq.2. Recommendation, word in one's favour;துணைச்சொல். (W.) 3. Expressions usedeuphemistically or sanctioned by usage; தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள்.(தொல். சொல். 17, உரை.) 4. Words heardchance-wise and believed to forebode good orevil; நிமித்தமாகக் கருதப்படும் எதிர்பாராது பக்கத்திலிருந்து கேட்கப்படுவதுமான சொல். Loc.