தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணத்தில் மணமகனின் உற்றாருக்குச் செய்யுஞ் சம்பாவனை. 2. Presents made to bridegroom's relatives at a marriage;
  • மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவளை. 1. Additional presents made to a bridegroom by the bride's party;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- S342 --
    பக்கத்துக்குத்துக்கால் pakkattu-k-kut-tu-k-kāln. < id. +. Queen-post; முகட்டுக்கையைத் தாங்குவதற்கு உத்திரத்தின்மேல் நிறுத்துங்கால். Madr.
  • n. prob. பக்கம் +. Tinn. 1. Additional presents made to abridegroom by the bride's party; மணமகள்வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவனை. 2. Presents made to bridegroom's relatives at a marriage; கலியாணத்தில்மணமகனின் உற்றாருக்குச் செய்யுஞ் சம்பாவனை.