தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூலைநோய் ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரிய சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நட்சத்திரத்திற்கு இருபுறமுமுள்ள நட்சத்திரமொன்றிற் பிறந்தவர்க்கு நேரிடுவதாகக் கருதப்படுந் துன்பம். 2. Distress believed to afflict those whose natal stars are adjacent to the lunar asterism at the time of the solar or the lunar eclipse;
  • சூலைவகை. Colloq. 1. [K. pakkasūle.] Pain in the sides, inflammation of the liver;

வின்சுலோ
  • ''s.'' A pain in the side, in flammation of the liver. See சூலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பக்கம் +. 1.[K. pakkasūle.] Pain in the sides, inflammation of the liver; சூலைவகை. Colloq. 2. Distressbelieved to afflict those whose natal stars areadjacent to the lunar asterism at the time ofthe solar or the lunar eclipse; சூரிய சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நட்சத்திரத்திற்கு இருபுறமுமுள்ளநட்சத்திரமொன்றிற் பிறந்தவர்க்கு நேரிடுவதாகக்கருதப்படுந் துன்பம்.