தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள். (குறள், அதி. 44, அவ.) Mental defects, internal foes, numbering six, viz., kāmam, vekuḷi, kaṭumpaṟṟuḷḷam, māṉam, uvakai, matam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகை +.Mental defects, internal foes, numbering six,viz.kāmam, vekuḷi, kaṭumpaṟṟuḷḷam, māṉam,uvakai, matam; காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம்,மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள். (குறள், அதி. 44, அவ.)