தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்றரசருடன் பகைகெள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றரசருடன் பகை கொள்ளுகை. (குறள், 485, உரை.) Making enemies of neighbouring kings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Making enemies of neighbouring kings; வேற்றரசருடன் பகை கொள்ளுகை. (குறள், 485, உரை.)