தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிரியின் இடம் ; போர்க்களம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். இரண்டு பக்கத்தானும் படை வந்த பகைப்புலத்தை யொக்க (மதுரைக். 402, உரை). 2. Battle-field;
  • எதிரியின் இடம். பகைப்புலம் புக்குப் பாசறை மிருந்த (சிலப். 26, 180). 1. Enemy's country or position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Enemy's country or position; எதிரியின் இடம்.பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த (சிலப். 26, 180).2. Battle-field; போர்க்களம். இரண்டு பக்கத்தானும்படை வந்த பகைப்புலத்தை யொக்க (மதுரைக். 402,உரை).