தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள எதிர்நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள சத்துரு நரம்புகள். வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது (மணி. 4, 70). The third and the sixth strings from the leading string of a lute in a tune, as discordant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The third and the sixth strings from the leadingstring of a lute in a tune, as discordant; யாழில்நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள சத்துரு நரம்புகள். வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது(மணி. 4, 70).