தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைகொள்ளல் ; முரணல் ; அடித்தல் ; சார்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடித்தல். (அக. நி.)ṟṟ 2. To beat, strike;
  • சார்தல். (அக. நி.) 3. To depend;
  • விரோதித்தல். பகைத்திட்டார் புரங்கண் மூன்றும் (தேவா. 642, 1). ṟṟṟṟ 1. To hate, oppose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பகை. [K.page.] 1. To hate, oppose; விரோதித்தல்.பகைத்திட்டார் புரங்கண் மூன்றும் (தேவா. 642, 1).2. To beat, strike; அடித்தல். (அக. நி.) 3. Todepend; சார்தல். (அக. நி.)