தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளந்த வாய் ; அகன்ற வாய் ; பிழா , தாழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழி. (சங்.அக.) 2. Large-mouthed vessel;
  • பிழா. (திவா.) 3. A vessel for baling water;
  • அகன்ற வாய். பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்து (திவ். பெரியதி, 6, 5, 6); 1. Wide open mouth;

வின்சுலோ
  • ''s.'' A large mouth, an open mouth, அகன்றவாய். 2. A large mouthed vessel, தாழி. (சது.) பகுவாய்க்கொள்கலம். A vessel with a large mouth. பகுவாய்ப்பறை. A large drum.
  • [pkuvāy ] . See பகு, ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகு- +. 1. Wideopen mouth; அகன்ற வாய். பகுவாய் வன்பேய்கொங்கை சுவைத்து (திவ். பெரியதி. 6, 5, 6). 2.Large-mouthed vessel; தாழி. (சங். அக.) 3. Avessel for baling water; பிழா. (திவா.)