தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுதி , விகுதி இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என்னும் சொல்லுறுப்புகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுதி, விகுதி இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற சொல்லுறுப்புக்கள். (நன்.133, உரை.) Constituent parts of a divisible word, viz.., pakuti, vikuti, itainilai, cāriyai, canti, vikāram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பகுபதம் +. (Gram.) Constituent parts of a divisible word, viz.pakuti, vikuti, iṭainilai, cāriyai,canti, vikāram; பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,சந்தி, விசாரம் என்ற சொல்லுறுப்புக்கள். (நன். 133,உரை.)