தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுதி , விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கக்கூடிய சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுதி விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழி. (நன்.128.) Divisible word; word which can be analysed into root, suffix, etc.;

வின்சுலோ
  • ''s.'' A compound word of one which may be divided--oppos. to பகாப் பதம்.--''Note.'' It is of two kinds, பெயர்ப் பகுபதம், a compound noun as பொன்னன், and வினைப்பகுதம், a compound verb, as நடந்தான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.)Divisible word; word which can be analysedinto root, suffix, etc.; பகுதி விகுதி முதலியனவாகப்பிரிக்கக்கூடிய மொழி. (நன். 128.)