தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளைச் செவ்வையாக ஆராய்ந்து பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபொருளைச் செவ்வையாகச் சோதித்துப்பார்த்தல். (W). To survey in detail; to scrutinise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To survey in detail; to scrutinise;ஒருபொருளைச் செவ்வையாகச் சோதித்துப்பார்த்தல்.(W.)