தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழைகள் முதலியோருக்குப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள், 322). To eat food after feeding the poor, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< பகு- +. To eat food after feeding thepoor, etc.; ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக்கொடுத்து எஞ்சியதை உண்ணுதல். பகுத்துண்டுபல்லுயிரோம்புதல் (குறள், 322).