தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரித்தறிதல் ; நன்மைதீமை அறிதல் ; பொருள்களை வகைப்படுத்தி உணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢விஷயங்களை வகைப்படுத்தி உணர்தல். To distinguish, discriminate, reason analytically;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < பகு- +.To distinguish, discriminate, reason analytically; விஷயங்களை வகைப்படுத்தி உணர்தல்.