- பகுதிப்பொருள்விகுதி pakuti-p-poruḷ-vikutin. < பகுதி +. (Gram.) Expletive suffix;suffix added on to a word without changing itssense, as kaḷ in avaikaḷ; தனக்கு ஒரு பொருளின்றிப்பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி. (சீவக. 247,உரை.)
- n. < பகுதி+. See பக்கச்சொல். பகுதிக் கிளவி வரைநிலையிலவே (தொல். சொல். 17).
|