தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவுபடுதல் ; பாகமாய்ப் பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளவுபடுதல். சக்கரவாளச் சிலைபக (திருப்பு.841). 1. [T. pagulu.] To be split, divided;
  • பிரிவுபடுதல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187).-tr. பாகமாய்ப் பிரித்தல். பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு (திருவாலவா. 30,30). 2. [M. pakuka]. To be at variance, disunited; to separate; To divide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. intr. 1. [T. pagulu.]To be split, divided; பிளவுபடுதல். சக்கரவாளச்சிலைபக (திருப்பு. 841). 2. [M. pakuka.] Tobe at variance, disunited; to separate; பிரிவுபடுதல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187).--tr. To divide; பாகமாய்ப் பிரித்தல். பகுந்துனக்குவைத்தகோ லறைக்கு (திருவாலவா. 30, 30).