தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகமான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமான பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக. 2801). Many, much;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (Tamil வெகு) many; much, பகுஜனம், many people. பகுவசனம், plural number.
  • II. v. i. part, divide, பிரி; 2. ramify, கிளை. பகாப்பதம், a primitive, indivisible word. பகுபதம், a compound word. பகுவாய், a large mouth, an open mouth; 2. a large-mouthed vessel.
  • VI. v. t. divide distribute, பிரி; 2. cut off, தறி. இன்னபடியென்று பகுத்துப்போட்டான், he has explained it very distinctly. பகுத்தறிய, to discriminate to distinguish. பகுத்துப் பார்க்க, to survey every part, to consider well. பகுப்பு, v. n. division, classification.

வின்சுலோ
  • [paku] ''adj.'' [''Tamil'' வெகு.] Many. W. p. 61. BAHU.
  • [pku] கிறது, [''p.'' பக்கது.] ந்தது, ம், பக, ''v. n.'' To part, divide, separate into branches, to ramify, as a tree or a family, கிளைக்க. (குறள்.) 2. To be at variance, to be dis united, பிரிய--as இழைபகஅம்பெய்தான், he shot as arrow so as to split a thread. ''(Beschi.)''
  • [pku] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To divide, distribute, apportion, allot, destine, பிரிக்க. 2. To give, ஈய. 3. To cut off, தறிக்க. 4. To cut in two, துண்டிக்க. இன்னபடியென்றுபகுத்துப்போட்டான். He ex plained it distinctly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < bahu. Many, much;அதிகமான. பகுவொளிப் பவழஞ் செவ்வாய் (சீவக.2801).