தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடீரென மணகலக்கமுறுதற் குறிப்பு. (W.) (b) State of being perturbed suddenly;
  • . See பகீரெனல் ஏந்துகொம்பைக் கண்டு பகீலென்று மனஞ்சோர்ந்து (விறலிவிடு)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பகீரெனல்.ஏந்துகொம்பைக் கண்டு பகீலென்று மனஞ்சோர்ந்து(விறலிவிடு.)