தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சக்குறிப்பு இறப்பொடு பிறப்பை யுள்ளே யெண்ணினானெஞ்சது பகீரெனும் (தாயு.சின்மயா. 5): Expr. signifying (a) the state of being greatly terrified;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr. signifying (a) the state of being greatly terrified; அச்சக்குறிப்பு. இறப்பொடு பிறப்பை யுள்ளே யெண்ணினானெஞ்சது பகீரெனும் (தாயு. சின்மயா. 5): (b) thestate of being perturbed suddenly; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு. (W.)