தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பகீரதனால் கொண்டுவரப்பட்ட நதி] கங்கை. பகீரதி மணங்கொளச் சடை வைத்த மறையவன் (தேவா. 497, 9). The sacred Gaṅgā, as brought down by Bhagīratha;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

வின்சுலோ
  • ''s. (St.)'' The river Ganges, கங் கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhāgīrathī. Thesacred Gaṅgā, as brought down by Bhagīratha;[பகீரதனால் கொண்டுவரப்பட்ட நதி] கங்கை. பகீரதிமணங்கொளச் சடை வைத்த மறையவன் (தேவா.497, 9).