தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கிடுதல் ; பிளத்தல் ; பிரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளத்தல்.-intr. 2. To break, split;
  • பங்கிடுதல். பொற்புமிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை (கந்தபு. மகாசாத். 20). 1. To divide into shares, distribute, parcel out, apportion;
  • பிரிதல். பரதனு மிளவலு மொருநொடி பகிராது (கம்பரா. திருவவ. 131). To separate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To tell, utter,declare, say, announce, pronounce, publish;சொல்லுதல். மற்றைய ராவார் பகர்வர் (நாலடி, 256).2. To hawk, sell; விற்றல். பூவும் புகையு மேவியவிரையும் பகர்வனர் (சிலப். 5, 14). 3. To give;கொடுத்தல். வேழம் வெண்பூப் பகருந் தண்டுறையூரன் (ஐங்குறு. 13). 4. To indicate; உணர்த்துதல்.பகர் குழல் பாண்டி லியம்ப (பரிபா. 15, 42).--intr.cf. bharga. To emit lustre; ஒளிவிடுதல். பக்கங்கருஞ்சிறுப் பாறைமீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ்.பெரியாழ். 1, 7, 8).
  • 4 v. tr. 1. To divideinto shares, distribute, parcel out, apportion;பங்கிடுதல். பொற்புமிக்க மாயன் பகிரூ மமிர்தந்தனை(கந்தபு. மகாசாத். 20). 2. To break, split; பிளத்தல்.--intr. To separate; பிரிதல். பரதனு மிளவலுமொருநொடி பகிராது (கம்பரா. திருவவ. 131).