தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. விகாரமுறு சூரன் பகார முயிர் வாழ்வும் விநாசமுற (திருப்பு.186). Beauty, splendour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பகரம். Beauty,splendour; அழகு. விகாரமுறு சூரன் பகார முயிர்வாழ்வும் விநாசமுற (திருப்பு. 186).