தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுக்கவியலாத சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுக்கத்தகாத சொல். (நன்.130.) Word, base or suffix which cannot be analysed into parts, opp. to paku-patam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under பகு.

வின்சுலோ
  • [pkāpptm ] --பகாப்பொருள், See under பகு, ''v.''
  • ''s.'' [''neg.'' பகா.] A primi tive, indivisible word, as வில், a bow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகு- + ஆneg. +. Word, base or suffix which cannotbe analysed into parts, opp. to paku-patam;பகுக்கத்தகாத சொல். (நன். 130.)