தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டு ; பங்கு ; வெடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடிப்பு 3. Crack;
  • துண்டு. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள், 889). 1. Slice, bit;
  • பங்கு. (யாழ். அக.) 2. Share, portion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பகு) division cleft, பிளப்பு; 2. a slice, a bit, துண்டு.

வின்சுலோ
  • [pkvu] ''s.'' Parting, division, separation, cleft, பிளப்பு. 2. A slice, a bit, துண்டு; [''ex'' பகு, ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகு-. 1. Slice, bit;துண்டு. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள்,889). 2. Share, portion; பங்கு. (யாழ். அக.) 3.Crack; வெடிப்பு. (யாழ். அக.)