தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறக்கடவுள் ; துர்க்கை ; பார்வதி ; தாம்பிரவருணி ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (நாமதீப. 22.) 3. Pārvatī;
  • தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 526.) 4. The river Tāmpiraparṇi;
  • தருமதேவதை (பிங்.) 1. The Goddess of Virtue;
  • துர்க்கை. (திவா.) 2. Durgā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the goddess of virtue, தரும தேவதை; 2. Parvathi, பார்வதி; 3. the Durga, துர்க்கை. பகவதிநாள், the eleventh lunar asterism, பூரநாள்.

வின்சுலோ
  • [pakavati] ''s.'' The goddess of virtue, தரு மதேவதை. 2. Parvati. பார்வதி. 3. Durga, துர்க்கை. [''from Sa. B'hagavati,'' any god dess.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhagavatī. 1. TheGoddess of Virtue; தருமதேவதை. (பிங்.) 2.Durgā; துர்க்கை. (திவா.) 3. Pārvatī; பார்வதி.(நாமதீப. 22.) 4. The river Tāmpiraparṇi; தாம்பிரபர்ணி நதி. (நாமதீப. 526.)