தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகலொளி ; போலிநடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போலி நடிப்பு. Loc. False show;
  • பகலொளி. (W.) Daylight ;

வின்சுலோ
  • ''s.'' Day-light.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பகல்வெளிச்சம்போடு-தல் pakal-veḷic-cam-pōṭu-v. intr. < பகல்வெளிச்சம் +. To
    -- 2382 --
    attempt to deceive in broad daylight; பகலில்ஏமாற்ற முயலுதல். Colloq.
  • n. < id.+. 1. Daylight; பகலொளி. (W.) 2. Falseshow; போலி நடிப்பு. Loc.