தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுநிலை விரும்புவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவுநிலை விரும்புவோன். பாடியிருக்கைப் பகல்வெய்யோன். (சிலப்.26, 88) . Lover of justice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பகல்வெள்ளிகாட்டுதல் pakal-veḷḷi-kāṭ-ṭu-v. intr. < id. +. To attempt an impossibility; காணமுடியாததொன்றனைக் காட்டமுயலுதல்.(யாழ். அக.)
  • n. < id.+. Lover of justice; நடுவுநிலை விரும்புவோன்.பாடியிருக்கைப் பகல்வெய்யோன் (சிலப். 26, 88).