தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகலின் வாயிலான கிழக்குத்திசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பகலின் வாயில்] கீழ்த்திசை. பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம் (சிலப், 9, 10). East, as the gate of the day ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.East, as the gate of the day; [பகலின் வாயில்]கீழ்த்திசை. பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம்(சிலப். 9, 10).