தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். (பிங்.) நீள்விசும்பு நிலாப்பகலோன். (திருவாச.15, 5). Sun;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • ''s.'' The sun as பகலவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Sun; சூரியன்.(பிங்.) நீள்விசும்பு நிலாப்பகலோன் (திருவாச. 15, 5).