தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாளோலக்க மண்டபம் ; தனிமை இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாந்த ஸ்தலம். அவருந் தாமுமாகப் பகலிருக்கையிலே போயிருந்து (திருவிருத். 99, 467). 2. Lonely, retiring place;
  • நாளோலக்கமண்டபம். திருக்கடித்தானத்தைக் பகலிருக்கை மாத்ரமாகக் கொண்டு (ஈடு, 8,6,4). புரிகைநாட்டுச் சிவபுரத்துப் பகலிருக் கையில் திருவமுது செய்தருளாவிருந்து (S. I.I. iii, 135).. 1. Council hall, durbar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Council hall, durbar; நாளோலக்கமண்டபம். திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்ரமாகக் கொண்டு(ஈடு, 8, 6, 4). புரிகைநாட்டுச் சிவபுரத்துப் பகலிருக்கையில் திருவமுது செய்தருளாவிருந்து (S. I. I. iii,135). 2. Lonely, retiring place; ஏகாந்த ஸ்தலம்.அவருந் தாமுமாகப் பகலிருக்கையிலே போயிருந்து(திருவிருத். 99, 467).